நடிகர் சித்தார்த்தை யார் என்று தெரியாது என்று குறிப்பிட்ட அமைச்சர் ஜெய்குமாருக்கு நடிகர் சித்தார்த் டிவிட்டரில் பதில் அளித்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையில் வார்த்தை போர் மூண்டு இருக்கிறது.<br /><br />Actor Siddharth and Minister Jayakumar fights over Citizenship Amendment Bill in Twitter.